Breaking

DIKSHA செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்ய/ புதுப்பித்துக் கொள்ள..DIRECT LINK.. பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான விளக்கக் காணொளிகள் ,பயிற்சி வினாக்களை வீட்டில் இருந்தபடியே பயில ஒரு சந்தர்ப்பம் !! பள்ளி கல்வித்துறை






ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின்  பெற்றோர்களுடன்  இதை பகிரவும்!!  

________
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் குழந்தைகள்  வீட்டிலேயே முடங்கி உள்ளார்களா? தீக்ஷா கொண்டு அவர்களுடான் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள்!!  



பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான விளக்கக் காணொளிகள் ,பயிற்சி வினாக்களை வீட்டில் இருந்தபடியே பயில ஒரு சந்தர்ப்பம் !! 

DIKSHA செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்ய/ புதுப்பித்துக் கொள்ள: 


வெளியிடுவோர்
பள்ளிக் கல்வித்துறை, தமிழக அரசு

No comments:

Powered by Blogger.