NEET EXAM- விண்ணப்ப தாரர்கள் தேர்வு நகரங்களை மாற்றிக் கொள்ளலாம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
NEET EXAM- விண்ணப்ப தாரர்கள்
தேர்வு நகரங்களை மாற்றிக் கொள்ளலாம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது..
விண்ணப்பித்திருந்த அவர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் எதுவும் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம் மேலும் தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் தேசிய தேர்வு முகமையின் nta-n-eet.nic.in இணையதளத்திற்கு சென்று ஏப்ரல் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டணம் இல்லாமலும், இரவு 11.50 மணிக்குள் கட்டணம் திருத்தி சமர்ப்பிக்க வேண்டும்...
விபரம் அறிய
nta-n-eet.nic.in
www.nta.ac.in
என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்..



No comments: