மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு 17.05.2020 வரை பணிவிலக்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு!
📛📛📛📛📛📛📛📛📛📛📛
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொரொனா வைரஸ் *Covid 19* நோய்த்தொற்றை தடுக்க குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ந் கீழ் தடை உத்தரவு நீட்டித்து விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு *Exemption* ஆணை
மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு 17.05.2020 வரை பணிவிலக்கு நீட்டிப்பு
📛📛📛📛📛📛📛📛📛📛📛
👇👇👇👇👇👇👇👇👇👇👇


No comments: