+2 CHEMISTRY..கரிம வேதியியலாளர் கிரிக்னார்டு, அவர்களுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த கிரிக்னார்டு_காரணி பற்றிய பதிவு. தொகுப்பு.... ஜானகிராமன் தேவராசன். ஆசிரியர், குடியாத்தம், வேலூர் மாவட்டம்.
ஆல்கஹால்களை வகையிட்டு தயாரித்த
கரிம வேதியியலாளர் #கிரிக்னார்டு #பிறந்த_தினத்தில் அவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த அவரது கண்டு பிடிப்பான #கிரிக்னார்டு_காரணி பற்றிய பதிவு.
+2 CHEMISTRY, Lesson : Hydroxy compounds and Ethars,
Preparation of Alcohols from GRIGNARD Reagent. 2D & 3D Molecular model.
+1 & +2 வேதியியல் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால்,ஷேர் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடன்
உங்கள் சகோதரன்
ஜானகிராமன் தேவராசன்.
ஆசிரியர், குடியாத்தம், வேலூர் மாவட்டம்.


No comments: