தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு..கடைசி தேதி மே-25.
தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு..கடைசி தேதி மே-25..
தேசிய சட்ட நிறுவனத் தீர்ப்பாயத்தில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலில் உள்ளதால் விண்ணப்பிக்க கடைசித் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடம்: 1
பதவி: ஸ்டெனோகிராபர்
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ.45,000/-
இன்டர்வியூ: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 20.05.2020
மேலும் விவரங்களுக்கு இந்த
https://nclt.gov.in/sites/default/files/Feb-All-PDF/Engagement%20of%20Stenograpger%20purely%20on%20contractual%20assignment%20in%20NCLT%2C%20Delhi.pdf
இணையதளத்தில் சென்று பாருங்கள்.


No comments: