வயதானோருக்கான புதிய வைப்பு நிதித் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
வயதானோருக்கான புதிய வைப்பு நிதித் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி.
இந்தியா மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, அதன் நிலையான வைப்பு நிதியின் வட்டி விகிதங்களை 20 bps (1 basis points/bps = 0.01 per cent) என்ற அளவில் குறைத்துள்ளது.
3 ஆண்டுகள் வரையிலான இந்த வைப்பு நிதிகளுக்கு இது பொருந்தும் என்றும், வரும் 12ஆம் தேதி இது நடைமுறைக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், வயதானோருக்கான புதிய வைப்பு நிதித் திட்டம் ஒன்றை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
வயதானவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், SBI Wecare Deposit என்ற பெயரில் இந்த வைப்பு நிதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

No comments: