வெயில் காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்
வெயில் காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜூஸ் வகைகள் என்றால் விரும்பி குடிப்பார்கள் அப்படி என்ன ஜூஸ் குடித்தால் மிக மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம் பொதுவாக அனைத்து வகைகளிலும் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன அதுமட்டுமல்லாமல் ஆரஞ்சு ஜூஸ் குடித்து அதனால் பல நன்மைகள் உண்டு என்று நம் அனைவருக்கும் தெரியும் எனவே உடனே கடைக்கு செல்லும் ஜூஸ் வாங்கி அருந்துங்கள் அல்லது படுக்கை வீட்டில் வாங்கி வைத்து குடுத்துப்பாருங்கள்.பொதுவாக அனைவரும் ஆரஞ்சு பழம் ஜூஸ் குடித்தால் மிக மிக ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று அறிவியல் கூறுகிறது.
அதேபோல் ஆரஞ்சு ஜூஸில் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது பொதுவாக ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது நிச்சயமான உண்மையாகும் எனவே கண்டிப்பாக பாருங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறும் அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து வந்தால் அவர்கள் ஆரோக்கியம் மிகுந்தவர்களாக இருப்பார்கள் எனவே கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்பித்தால் கண்டிப்பாக கொடுத்து வாருங்கள்.
உங்கள் முகம் பொலிவுடன் காணப்படும் வேண்டுமா மற்றும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முற்றிலுமாக நீக்க வேண்டுமா உடனே செய்யுங்கள் கண்டிப்பாக மற்றும் ஆரோக்கியமாக மாறிவிடும் அப்படி என்ன செய்ய வேண்டும் என்றால் ஆரஞ்சு பழத்தோலை எடுத்து வீணாக்கி விடாதீர்கள்.
ஆரஞ்சு பழத்தோலை எடுத்து குப்பையில் போடாமல் அதனை வெயிலில் காய வைக்கவேண்டும் நன்றாக காய்ந்த பின்பு அதனை மிக்ஸியில் அடித்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் பின்பு அந்த பொடியை தேன் கலந்து முகத்தில் தடவினால் கண்டிப்பாக முகம் பொலிவுடன் காணப்படும் அல்லது அந்த பொடியை எடுத்துக் கொண்டு சிறிது கஸ்தூரி மஞ்சள் போட்டு தர வேண்டும் அதுவும் இல்லையா சிறிது தயிர் எடுத்து தடவுங்கள் அல்லது சிறிது பால் எடுத்து கலந்து தடவிப் பாருங்கள் அதுவும் பிடிக்கவில்லையா சிறிது தண்ணீர் ஊற்றி அந்த ஆரஞ்சு பழத்தோலை தடவினால் கண்டிப்பாக முகம் பளபளப்பாகும் முற்றிலுமாக அழகாக தெரியும்.
இதுவே ஆரஞ்சு பழம் மற்றும் ஆரஞ்சு பழத் தோலின் நன்மைகள் ஆகும் கோடைகாலத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக காணப்படும் ஏனென்றால் சூட்டின் தன்மை அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக கரும்புள்ளிகள் அதிகமாக வரும் எனவே கரும்புள்ளிகளை நீக்குவதற்கு இதனை உடனே செய்து பாருங்கள்.
ஆரஞ்சு பழத்தை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிட்டு வர வேண்டும் ஏனென்றால் அது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் அது மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உடல் எடை கூடுவதற்கு உதவியாக இருக்கிறது மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கிறது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு ஆரஞ்சு பழ ஜூஸ் ஒரு முக்கியத்துவம் தருகிறது எனவே கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழம் ஜூஸ் கொடுத்து விடுங்கள் எனவே குழந்தைகள் ஆரஞ்சு பழம் ஜூஸ் படிப்பதனால் அவர்களுக்கு மன நிம்மதி மற்றும் மன ஆற்றலை தருகிறது மற்றும் அனைத்து படிப்பு புத்தகத்திலும் அவர்கள் நன்றாக இருப்பார்கள்.
பொதுவாக ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடைகிறது அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழ ஜூஸ் கொடுத்து வர வேண்டும் ஏனென்றால் சொந்தமானது ஆரஞ்சுப் பழ ஜூஸில் தான் அதிக மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன பொதுவாக அனைத்து படங்களும் நன்றாக சாப்பிட்டு வர வேண்டும் அதுவும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் மிக மிக ஆரோக்கியமான எனவே கண்டிப்பாக அனைவரும் ஆரஞ்சு பழ ஜூஸை சாப்பிட்டு வாருங்கள்.


No comments: