சுவையான முட்டை பிரட் ரோஸ்ட் செய்வது எப்படி
சுவையான முட்டை பிரட் ரோஸ்ட் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
முட்டை _ 2 எண்ணம்
வெங்காயம் மற்றும் இஞ்சி _ சிறிதளவு
மிளகுத்தூள் _ சிறிதளவு
பிரட் _ 1 பாக்கெட்
பால் _ 200 மி.லி
பச்சை மிளகாய் _ சிறிதளவு
உப்பு மற்றும் மஞ்சள் பொடி _ சிறிதளவு
செய்முறை :
முதலில் மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவில் சிறிது உப்பு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்க வேண்டும் பின்னர் பாலை ஊற்றி கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டை முட்டைக் கலவையில் தேய்த்து எடுத்து தோசைக்கல்லில் போடவும்.
ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் சிவக்க எடுக்க வேண்டும். முட்டை பிரட் ரோஸ்ட் ரெடி .


No comments: