ஜூன் மாதமும் ரேஷன் பொருள்கள் இலவசம் முதல்வர் அவர்கள் அறிவிப்பு..
ஜூன் மாதமும் ரேஷன் பொருள்கள் இலவசம் முதல்வர் அவர்கள் அறிவிப்பு..
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஏப்ரல் மே மாதங்களில் நியாய விலைக்கடை பொருள்கள் அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதைத் தொடர்ந்து ஜூன் மாதமும் விலையில்லாமல் பொருள்கள் வழங்கப்படும்

No comments: