ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு அரசின் வல்லுநர் குழு அறிக்கை அளிப்பு..
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு அரசின் வல்லுநர் குழு அறிக்கை அளிப்பு..
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தமிழக அரசின் வல்லுநர் குழு தனது இடைக்கால அறிக்கையை வெள்ளிக்கிழமை முதல்வர் அவர்களிடம் அளித்தது..
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த வருடங்களுக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய நெறி முறைகளை வகுக்க நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 15 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது இந்த குழு சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்து தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது..


No comments: