இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு
இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு
செமஸ்டர் தேர்வு தோழிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அனைத்து பாடங்களையும் ஆன்லைனில் நடத்தி முடிக்க இன்ஜினியரிங் கல்லூரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளுக்கும் இரண்டு மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது அதனால் ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன இந்த தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இன்ஜினியரிங் கல்லூரிகளில் நடத்தப்படாமல் உள்ள சில பாடங்களை ஆன்லைன் வழியாக விரைந்து முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது..


No comments: