சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா- இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி.
*இயக்குனர் உஷாராணி உடனடியாக அலுவலகத்தை மாற்றினார்.*
*தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.*
*பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல்.*
No comments: