Breaking

பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply..





பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா?

 CM CELL Reply..




பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply..

அரசாணை நிலை எண் 62 , பள்ளிக் கல்வித்துறை, நாள் - 13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக ஓ.மு.எண் - 5574/அ5/2019 நாள் - 09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது...

No comments:

Powered by Blogger.