ஓய்வூதியம் 01.01.2004 பின்னர் புதிதாக மத்திய அரசு அல்லது மாநில அரசு பணியில் சேர்ந்த எவருக்கும் இது பொருந்தாது.
🛑🟥🛑🟥🛑
01.01.2004 முன்னர் மத்திய அரசு பணியில் சேர்ந்து அதன்பின்னர் பணியை துறந்து/ராஜினாமா செய்து வேறொரு துறைக்கோ அல்லது ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு மீண்டும் மறு நிர்ணயம் செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பலனை பெறலாம் இதற்கிடையில் 28.10.2010 அன்று மத்திய அரசு ஒரு விளக்கம் அளித்திருந்தது அதனை ஏற்று அனைத்துத் துறைகளும் 01.01.2004 முன்னர் பழைய ஓய்வூதியத்தில் பணியில் சேர்ந்து அதன் பின்னர் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பிற துறையில் தற்போது இருந்தாலோ அவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு.*
*01.01.2004 பின்னர் புதிதாக மத்திய அரசு அல்லது மாநில அரசு பணியில் சேர்ந்த எவருக்கும் இது பொருந்தாது.*

No comments: