குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் நிவாரணத்தை வீடுகளுக்கே நேரடியாக சென்று மட்டுமே விநியோகிக்க வேண்டும்.
குடும்ப அட்டை தாரார்களை ரேஷன் கடைகளுக்கு வரவழைக்க கூடாது*
தவறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்* *- கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவு
No comments: