ஜூன்-19. 1981 இந்தியாவின் முதலாவது புவிநிலைச் சுற்றுப்பாதை தகவல் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைக்கான APPLE (Ariane Passenger PayLoad Experiment ) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்ட தினம் .
இந்தியாவின் முதலாவது புவிநிலைச் சுற்றுப்பாதை
தகவல் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி
சேவைக்கான APPLE (Ariane Passenger PayLoad Experiment )
செயற்கைக்கோள் வெற்றிகரமாக
விண்ணுக்கு செலுத்தப்பட்ட தினம் .
இது இந்தியா விண்வெளியில் செலுத்திய ஆறாவது செயற்கைக் கோளாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation (ISRO) உருவாக்கிய இச்செயற்கைக்கோள் இந்தியாவின் தகவல் தொடர்புத் துறைக்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் ( European Space Agency (ESA ) செலுத்தப்பட்டது.
இணைப்பில் சோதனைக்காக காளை வண்டியில் வைத்து எடுத்து செல்லப்பட்ட APPLE (Ariane Passenger PayLoad Experiment ) செயற்கைக்கோள்.


No comments: