முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக் குழுவினர் பரிந்துரைகள் குறித்து பேட்டி
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் மருத்துவக் குழுவினர் பரிந்துரைகள் குறித்து பேட்டி!
🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺
1️⃣ *சென்னையைப் போல திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்க பரிந்துரை!*
2️⃣ *பொதுமுடக்கத்தை நீட்டிப்பு செய்ய பரிந்துரை செய்யவில்லை!அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அவசியம் இல்லை!சமூக,பொருளாதார விசயங்களை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை!*
3️⃣ *பாதிப்பு இரட்டிப்பு அதிகமாகும் வேகம் குறைந்து இருப்பது நல்ல அறிகுறி!*
4️⃣ *சுவை, மணம் தெரியாவிட்டால் பரிசோதனை மையங்களுக்கு சென்று கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!*
5️⃣ *அறிகுறிகள் தென்படுவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது!80%பேருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்தது!*
6️⃣ *கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!*
7️⃣ *சென்னையில் பாதிப்பு இரட்டிப்பு ஆகும் வேகம் குறைந்து உள்ளது!சென்னையை போலவே அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகள் அதிகரிக்க பரிந்துரை!*
8️⃣ *தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது!*
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
🎙️ *🩺பிரதீப் கவுர்*
_மருத்துவ நிபுணர்கள் குழு_


No comments: