இரவில் மரத்திற்கு கீழே தூங்கலாமா?
இரவில் மரத்திற்கு கீழே தூங்கலாமா?
பதில் ; மனிதர்கள் 24 மணி நேரமும் ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன்டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறோம்.
மரங்கள் பகலில் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை கொடுக்கிறது.
இரவில் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை கொடுக்கிறது.
எனவேதான் மரத்திற்குக் கீழே அல்லது மரத்திற்கு மிக அருகில் இரவு நேரங்களில் படுக்க கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அவ்வாறு படுத்தால் மனிதர்களாகிய நமக்கு தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காது.
அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை கொடுக்கிறது எனவேதான் கோவில்களில் அந்த மரத்தை வைத்திருக்கிறார்கள்.
இதுபோன்ற 24 மணி நேரமும் ஆக்சிஜன் கொடுக்கும் மரம், செடி, கொடிகள் இருக்கிறது.
வேம்பு, துளசி, கற்றாழை, கரையான் புற்று, மூள்கில் ஆகியவை 24 மணி நேரமும் ஆக்சிஜனை கொடுக்கும்.
இதுபோல் வேறு எந்த மரம்,செடி, கொடியை கொடுக்கும் என தெரிந்தவர்கள் எனக்கு கற்றுக் கொடுங்கள்.
வீடுகளில் 24 மணி நேரம் ஆக்சிஜன் கொடுக்கும் மரம், செடி, கொடிகளை மட்டும் வையுங்கள்.
எனவே முடிந்த அளவு இரவு நேரங்களில் மரங்களுக்கு அடியிலோ அல்லதுஅருகே படுத்துவதை நாம் தவிர்க்கலாம்.

No comments: