ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு தேர்வு எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டுமா..RTI-2005.
ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு தேர்வு எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டுமா..RTI-2005.
பதில்..
தகவல்கள் 2.1.2020 முதல் வழங்கப்பட்டு விட்டது..
ஒரு ஆசிரியர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்பிற்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD

No comments: