+2 மாணவர்களுக்கு,297 காணொளிகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் தயாரிக்கப்பட்டு, 30 - ஜூலை முதல் வழங்கப்படுகிறது.இணைப்பு: அட்டவணை.
*_முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் வீட்டுப்பள்ளி திட்டத்தின்கீழ், 12ஆம் வகுப்பில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் மடிக்கணினிக்கு அவர்களின் பாடம் சார்ந்த காணொளிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் முதல் கட்டமாக 117 காணொளிகள் Hi-Tech lab மூலம் இணையதளம் வழியே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, 297 காணொளிகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு 30 - ஜூலை முதல் வழங்கப்படுகிறது._*
No comments: