*🅱️REAKING NEWS*
அரசு அலுவலகங்களில் 33%க்கு பதில் 50% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழக அரசு அனுமதி
*💥💥மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி பெண் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு*
*💥💥பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணையில் விளக்கம்*
No comments: