சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்த வழிக்காட்டுதல்..
*💥💥சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்த வழிக்காட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.*
*💥💥அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய உள்துறை இணைச் செயலாளர் கூறினார்.*
*💥💥தனி மனித இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கூறினார்.*
*💥💥நிகழ்ச்சிகளில் கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவிக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.*
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD


No comments: