நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அரசு ஊழியர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் மதிப்பூதியம் வழங்கப்படாது என்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் எனவும் தமிழக நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.நமது தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் மற்றும் கமெண்ட் செய்து விட்டு நமது சேனலை பாலோ செய்து கொள்ளவும்!

No comments: