தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா.. CM CELL ...
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில்
பணியமர்த்தப்பட்ட பட்டதாரி
ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா..
CM CELL ...
மனு ஏற்கப்பட்டது. தமிழ்நாடு
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில்
பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமன(Order)ல்
தனியாக பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்று இருந்தால்
பணிவரன்முறை செய்ய
தேவையில்லை என்ற விபரம்
மனுதாரருக்கு
தெரிவிக்கலாகிறது.முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர். ந.க.எண் 7074 அ4/2020, நாள்.15.07.2020-இன்ப டி


No comments: