பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான ஹிரோஷிமா நாகசாகி தின போட்டிகள் 2020.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.. Google form படிவம்
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான
ஹிரோஷிமா நாகசாகி தின போட்டிகள் 2020..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்..
Google form படிவம்
https://forms.gle/WuDzNUYzVmcx5hXBA
*அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 08.08.2020*
(1) பள்ளி மாணவர்களுக்கான *கோலப்போட்டி:*
*`அணுஆயுதம் ஒழிப்போம்`* போன்று போருக்கு எதிரான வாசகத்துடன் வீட்டு வாசலில் கோலம் போட்டு அந்த படத்தை எங்களுக்கு அனுப்புங்கள்
(2) பள்ளி மாணவர்களுக்கான *பேச்சுப்போட்டி* :
`
கொரோனாவுக்கு எதிராக போரிடுவோம் – நாடுகளுக்கு இடையில் அல்ல* ` என்னும் தலைப்பில் 2 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி அந்த ஒலிப்பதிவை எங்களுக்கு அனுப்புங்கள்
(3) கல்லூரி மாணவர்கள் / அறிவியல் ஆர்வலர்களுக்கான *கவிதைப்போட்டி:
*`கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்`* என்னும் தலைப்பில் 2 நிமிடங்களுக்கு மிகாமல் கவிதை வாசித்து அந்த ஒலிப்பதிவை எங்களுக்கு அனுப்புங்கள்
தங்கள் படைப்புகளை கீழ்க்கண்ட Google Form படிவத்தில் பூர்த்தி செய்து 08.08.2020க்குள் அனுப்பி வையுங்கள். சிறந்த படைப்புகள் 09.08.2020 அன்று நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மின் சான்றிதழ் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும்.
அன்புடன்,
ஒருங்கிணைப்பாளர்,
அறிவியல் பிரச்சார உபகுழு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
குறிப்பு:
1. படிவத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நிரப்பலாம்.
2. சான்றிதழை அனுப்ப சரியான மின்னஞ்சல் முகவரி தேவை.
3. உங்கள் படைப்பை பதிவு செய்து தயாராக வைத்துக்கொண்டு இந்த படிவத்தை நிரப்பவும்.
Google form படிவம்


No comments: