மின்மினிப் பூச்சியைப் பார்த்தால் மறதி ஏற்படுமா ?
மின்மினிப் பூச்சியைப் பார்த்தால் மறதி ஏற்படுமா ?
மின்மினிப் பூச்சியின் வயிற்றுப் பகுதியில் உயிரி வேதியியல் விளைவால் ஒளி உண்டாகி மினுக்கிறது.
மூளையில் அமைந்துள்ள பலகோடி நியூரான்களின் செயல்பாட்டால் நினைவாற்றல், மறதி, பகுத்தறிதல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்ற. நியூரான்களின் செயல்பாட்டைப் பாதிக்கக் கூடிய கதிர்களோ, வினைகளோ மின்மினிப் பூச்சி மினுக்குவதில் உண்டாவதில்லை. எனவே, மின்மினிப் பூச்சியைப் பார்ப்பதற்கும் மறதிக்கும் தொடர்பு இல்லை.

No comments: