நமது வாழ்க்கையில் பணம் அதிகமாக சம்பாதிப்பது எப்படி..
நமது வாழ்க்கையில் பணம் அதிகமாக சம்பாதிப்பது எப்படி..
நாம் எல்லோரும் ஒரு இலக்கை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் நம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும்படி இலக்கு என்றால் அது பணம் தான் நாம் எல்லோரும் பணத்தை தேடித்தான் ஓடிக் கொண்டிருக்கின்றோம் இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதுவும் கிடையாது நீங்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறீர்களா அதற்கு காரணம் பணம் நீங்கள் ஏதாவது தொழில் ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இதுபோல் நாம் வேலை செய்கின்றோம் என்றால் அது பணத்தை கருத்தில் கொண்டுதான் நாம் எந்த வேலையும் செய்கின்றோம் இப்பொழுது பணத்தை எப்படி நாம் சுலபமாக சம்பாதிப்பது என்பதை காண்போம்
நீங்கள் பணத்தை சம்பாதிக்க ஆசைப்பட்டால் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உங்களுக்குள் ஒரு கணக்கு இருக்கும் அந்தக் கணக்குக்கு ஏற்றவாறு நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள் இப்பொழுது நீங்கள் 25 ஆயிரம் சம்பளத்திற்கு நான் வேலைக்கு சேர்ந்தால் போதும் என்று நினைத்தால் உங்களுக்கு 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைக்கும் இதுவே நான் ஒரு லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு சேர வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் முயற்சி செய்தால் உங்களுக்கு ஒரு லட்சம் அளவிற்கு சம்பளம் உள்ள இடத்தில் வேலை கிடைக்கும் அதுபோல் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள் அதற்கு ஏற்றவாறு நீங்கள் சம்பாதிப்பீர்கள் .
நீங்கள் பணத்தை மட்டும் கணக்கில் கொண்டு உங்கள் வேலையை செய்தால் உங்கள் வேலையை சரியாக செய்ய முடியாது நீங்கள் வேலையை சரியாக செய்யாவிட்டால் உங்களுக்கு பணம் அதிகமாக கிடைக்காது இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணத்திற்காக வேலை செய்கின்றீர்கள்என்றால் உங்களால் அந்த வேலையில் ஆர்வம் காட்ட முடியாது அந்த பணத்தில் மட்டும் தான் ஆர்வம் காட்ட முடியும் அதனால் அந்த வேலையை நீங்கள் சரியாக செய்ய மாட்டீர்கள் இந்த வேலையை சரியாக செய்யாததால் உங்களுக்கு பணம் கிடைப்பது கடினம் ஆகிவிடும் அதனால் எங்கள் பணத்தை கொண்டு வேலை செய்வதை விட உங்களுக்கு பிடித்த வேலையை நீங்கள் சந்தோசமாக ரசித்த செய்தீர்கள் என்றால் அந்த வேலையும் நன்றாக இருக்கும் உங்களுக்கு பணமும் அதிகமாக கிடைக்கும் .
நீங்கள் வேலைக்கு சேர்ந்த மற்றவர்களிடம் சம்பளம் வாங்கினால் உங்களால் அதிகமாக சம்பாதிக்க முடியாது நீங்கள் ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்கினார் அல்லது சொந்தமாக ஏதாவது செய்தால் கண்டிப்பாக உங்களால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் நீங்கள் மற்றவர்களுக்காக வேலை செய்பவர்களாக இருந்தால் மற்றவர் கையில் இருந்து பணம் வாங்குவதாக இருந்தால் கண்டிப்பாக உங்களால் அதிக பணம் சம்பாதிக்க முடியாது.


No comments: