Breaking

🅱️REAKING NEWS.. தமிழகத்தில் இன்றைய 4/8/2020 கொரோனா பாதிப்பு நிலவரம்- சுகாதாரத் துறை வெளியீடு.








🅱️REAKING NEWS..
தமிழகத்தில் இன்றைய 4/8/2020
கொரோனா பாதிப்பு நிலவரம்-
சுகாதாரத் துறை வெளியீடு..

*💥💥தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*

*💥இன்று ஒரே நாளில் கொரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

_தமிழக கொரோனா தொற்று விவரம் :_

இன்றைய பாதிப்பு : *5063*
மொத்த பாதிப்பு      : *268285*


         — சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
CLICK HERE TO DOWNLOAD

No comments:

Powered by Blogger.