இன்றைய திருக்குறள்..அறிவோம்
🌹இன்றைய திருக்குறள்🌹
🗒🗒🗒🗒🗒🗒🗒🗒🗒🗒🗒
_ஐப்பசி -11_
_செவ்வாய்க்கிழமை_
_திருவள்ளுவர் ஆண்டு - 2051_
_27/10/2020_
🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️
பால் வகை : 2. பொருள்
இயல் : 11. குடியியல்
அதிகாரம் : 108. கயமை
குறள் : 1️⃣0️⃣7️⃣1️⃣
📜📗📜📗📜📗📜📗📜📗📜
_மக்களே போல்வர் கயவர் அவரன்ன_
_ஒப்பாரி யாங்கண்ட தில்._
📜📙📜📙📜📙📜📙📜📙📜
*✳️விளக்கம் :*✳️
கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.
*🦋பொன்மொழி :*🦋
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
*🏆சிந்தனை துளிகள் :*🏆
அன்பின் வழியாகச் செய்யும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியே.
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப்பெற்றுக் கொள்கிறது.
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

No comments: