பாரம்பரிய சத்துமாவு தயாரிக்கும் முறைகள்
🌴🍂🌱🌿🍁☘🍂🍀🎋🍃🌾
பாரம்பரிய சத்துமாவு
*🌽சேர்த்துள்ள பொருட்கள்:🌽*
*🥜முளை கட்டிய பொருட்கள்🥜*
1.கேழ்வரகு
2. கம்பு
3.சிவப்பு சோளம்
4.மக்கா சோளம்
5.பாசிப்பயறு
6.சிகப்பு கொள்ளு
7.கருப்பு கொள்ளு
8.கருப்பு சோயா
9.வெள்ளை சோயா
10.சிவப்பு சோயா
11.கருப்பு உளுந்து
12.சம்பா கோதுமை
13.நிலக்கடலை
14.தழனி கொட்டை
15.நாட்டு துவரை
16.கருப்பு கொண்டை கடலை
17.நரிப்பயறு
18.வெள்ளை சோளம்
*🥑முளை கட்டாத பொருட்கள்🥑*
19.கசகசா
20.பொட்டுக்கடலை
21.அவல்
22.ஜவ்வரிசி
23.பனங் கிழங்கு
24.வெள்ளை எள்
*🥓நட்ஸ் வகைகள்🥓*
25.முந்திரி
26.சாரப்பருப்பு
27.பாதாம்
28.பிஸ்தா
*🍂வாசனை பொருட்கள்🍂*
29.சுக்கு
30.ஏலம்
31.ஓமம்
*🌾பாரம்பரிய அரிசி வகைகள்🌾*
32.கருப்பு கவுணி அரிசி
33.சிகப்பு அரிசி
34.மூங்கில் அரிசி
35.காட்டுயானம்
36.கருங்குறுவை
37. குள்ளகார்
38. பூங்கார்
39. காலாநமக்
40.தினை
41.வரகு
42.குதிரை வாலி
43.சாமை
44.பார்லி
45.மாப்பிள்ளை சம்பா
46. காலாநமக் அரிசி
*☘மூலிகை பொருட்கள்☘*
47.அமுக்கிரா கிழங்கு
48.அதிமதுரம்
49.ஜாதிக்காய்
50.மாசிக்காய்
*☘50 வகையான பொருட்களை சேர்த்து அரைக்களாம்..
*🍂முளைகட்டி காயவைத்த தானியமாகவும் கிடைக்கும் நீங்களே அரைத்து கொள்ளலாம்🍂*
பாரம்பரிய சத்துமாவு பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்🌽*
*ஒவ்வொருவருடைய புரத சத்து குறைப்பாட்டை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.*
🏋♂உடல் வலிமையாகும்
🏋♀ உடல் உறுதியாகும்
☠ எலும்பு உறுதியாகும்
🏇 நோய் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்
🧠 நியாபகசக்தி
அதிகரிக்கும்
🐿 பசியின்மை
போக்கும்
🐜 சுறுசுறுப்பாக
வைத்துயிருக்கும்
💧ரத்தத்தை சுத்தம்
செய்கிறது ரத்த
அழுத்தத்தை
குறைகிறது
🧘♂சர்க்கரை நோய்
சமன் செய்ய
பேருதவி புரிகிறது
இன்சுலின்
குறைபாட்டை சரி
செய்கிறது
🎗அஜீரண
குறைபாட்டை
குறுகிய காலத்தில்
சரி செய்கிறது
⛹♂உடலில் உள்ள
நச்சுக்களை
நீக்குகிறது
🦅 உடலில் உள்ள
கொழுப்புகளை
சமன் செய்கிறது
💞 இதய நோய்கள்
வராமல் தடுக்க
உதவி செய்கிறது
🤾♀பெண்களுக்கு
அவர்களுடைய
மாதவிலக்கின்
போதும்,
கர்ப்பகாலத்திலும்
தேவையான
அனைத்து
சக்திகளும்
கிடைக்கிறது.
இன்னும் எத்தனையோ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.
*பகிருங்கள் நம் மக்கள் உடல் பலமடையட்டும்*
🌴🍂🌱🌿🍁☘🍂🍀🎋🍃🌾

No comments: