POCSO போக்சோ சட்டம் 2012 .. சிறப்பு அம்சங்கள் பற்றி ஒரு சிறிய பார்வை..
POCSO போக்சோ சட்டம் 2012 ..
சிறப்பு அம்சங்கள் பற்றி ஒரு சிறிய பார்வை..
உடல் மனம் சமூக ரீதியான வளர்ச்சியை குழந்தைகள் மத்தியில் உருவாக்க இந்திய அரசாங்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் POCSO ACT 2012 என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன் நோக்கம் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து மீட்க வேண்டும் என்பதே ஆகும் இந்த சட்டமானது 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல்
அமுல்படுத்தப்பட்டது..
5 6 9 10 ஆம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது அபராதம் செலுத்த வேண்டும்
பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் கல்வி நிறுவனங்களில் வேலை செய்தால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிக தொகை அபராதமாக செலுத்த வேண்டும் இச்சட்டத்தின் படி SECTION 19 (11)/21(2)ஆசிரியர்கள் கல்வியாளர்கள் இதனை கண்டறிந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கும் அபராதம் செலுத்த வேண்டும்..
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 பாலியல் குற்றங்களை இவ்வாறு வரையறுக்கிறது இக் குற்றங்கள் பாலியல் தாக்குதல் ஊடுருவக்கூடிய பாலியல் தாக்குதல் மிக மோசமான ஊடுருவக்கூடிய பாலியல் தாக்குதல் மற்றும் மோசமான பாலியல் தாக்குதல் ஆகும்..

No comments: