ஆரோக்கியத்தின் அடிப்படை ஆறு நிலைகள்
💐💐💐
ஆரோக்கியத்தின் அடிப்படை ஆறு நிலைகள்
💐💐💐
1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி-
*1 பசி.…......''பசித்து புசி''*
உங்கள் உடலுக்கு Energy உண்ணும் உணவை பொறுத்தது ஆனால் அது கை கடிகாரம் அல்லது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? இல்லை..... இல்லைங்க?? …..…பின் ஏன் நேரம் பார்த்து பெரும்பான்மையானோர் சாப்பீடுகிறீர்கள்????
இன்றுள்ள அதிக நோய்க்கு இதுவும் ஒரு மிக முக்கியமான காரணம் சரியில்லாத உணவு பழக்கம்.......
பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு , சாப்பிட்டு நோயை நாமே தேடிக் கொள்கிறோம்
பசி வரும் போது சாப்பிடனும் , அதாவது ஜுரண மண்டலம் ரெடியான அறிகுறி தான் பசி ,அதாவது உணவு இடைவெளி 5-6மணி நேரம் இருக்கனும் ஆனால் பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்?
Carbohydrates 40% தாங்க energy-க்கு வேனும் ஆனால் பெரும்பாலும் 90% எடுத்துக் கொள்கின்றனர் அதன் விளைவாகexcess carbohydrates சேர்ந்து சேர்ந்து Fat-க மாறி உடம்பில் தேங்குகிறது இதனால் தான் உடல் பருமன் கூட கூட ஒரு ஒரு நோய்க்கும் நாம் உண்ணும் உணவின் மூலம் நாமே காரணமாகிறோம் ,Fat சேர...சேர immunity -ம் stamina -ம் படிப்படியாக குறையும்
''நொறுங்க தின்றால் 100வயசு''
உணவை பசித்து,உணவு உண்ண போகும் முன் முகம் ,கை, கால்கள் அழம்பி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து (electronic device's தவிர்த்து) உண்ணும் முன் /உண்ணும் போதும் சுவைத்து,........ சுவைத்து அதாவது 'வாயிலுள்ள சலைவா /ஜலம் ஊர .....ஊர உணவுடன் சலைவாவும் சேர் சாப்பிட (உண்ணும் இடையே தண்ணீரை தவிர்த்து) உணவு உண்டால் ஜுரண மண்டலம் (வில்லை )சரியாக இயங்கும் மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் முறையாக பிரித்து energy -யாக உடல் முழுவதும் இரத்தத்தில் கலக்கும் கழிவுகள் முறையே வெளியேறும்
நீங்கள் உண்ணும் உணவு** '40%மாவுச்சத்து 30%புரதம் 30% நல்ல கொழுப்பு' ** என இருந்தால் ஆரோக்கியமாக வாழ மிகவும் உருதுணையாக இருக்கும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
*ஆரோக்கியத்தின்ஆறு படி நிலைகளில் முறையாக இருந்தாலே ஆரோக்கியமின்மையை தவிர்க்கலாம் , நல்ல ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

No comments: