Showing posts with label JULY. Show all posts
Showing posts with label JULY. Show all posts
ஜூலை-28. வாவிலொவ்-செரன்கோவ் விளைவு மின்காந்த அலை கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசை வென்ற பாவெல் அலெக்ஸீவிச் செரென்கோவ் பிறந்த தினம்.. ரமேஷ் உதவி பேராசிரியர் அவர்கள்
Reviewed by JAYASEELAN.K
on
10:22
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:22
Rating: 5
ஜுலை- 27, 1844 நவீன அணுக் கோட்பாடு, அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஜான் டால்ட்டன் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்.
Reviewed by JAYASEELAN.K
on
10:37
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:37
Rating: 5
ஜுலை- 27, 1963. புகை,நச்சுவாயுக்களிடமிருந்து காக்கின்ற பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்த கர்ரெட் மார்கன் நினைவு தினம். இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
10:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:36
Rating: 5
ஜுலை -27, 2015 இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னா ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
10:36
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:36
Rating: 5
ஜுலை- 26, 1822 பயணத்தின் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சத்தத்தைக் குறைத்த டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று (). தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
07:27
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
07:27
Rating: 5
ஜூலை-26. கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!..
Reviewed by JAYASEELAN.K
on
19:26
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
19:26
Rating: 5
ஜூலை -25 மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடித்த எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர், ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் பிறந்த தினம்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
22:50
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:50
Rating: 5
ஜுலை -24, 2017 விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
04:34
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:34
Rating: 5
ஜுலை -24, 1974 நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்
Reviewed by JAYASEELAN.K
on
04:31
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:31
Rating: 5
ஜுலை- 23, 1942. இரும்பிக் கம்பிகளில் முதன்முதலாக ஒலிப்பதிவு செய்த டென்மார்க் பொறியியலாளர் வால்டெமர் பவுல்சன் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
02:24
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
02:24
Rating: 5
ஜுலை- 23, 2012. விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்..
Reviewed by JAYASEELAN.K
on
02:24
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
02:24
Rating: 5
ஜுலை- 22, 1784 இடமாறு தோற்றப் பிழை வாயிலாக முதன்முதலாக சூரியனுக்கும் விண்மீனுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கண்டறித பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல் பிறந்த தினம். இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
22:44
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
22:44
Rating: 5
ஜுலை -21, 1998 விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதர், சந்திரனில் நடந்த 4வது மனிதர் ஆலன் பார்ட்லெட் ஷெப்பர்ட் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்.
Reviewed by JAYASEELAN.K
on
20:08
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
20:08
Rating: 5
ஜூலை-20. கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலியைக் கண்டு பிடித்த நோபல் பரிசு பெற்ற வானொலியின் தந்தை, குலீல்மோ மார்க்கோனி நினைவு தினம்.தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்
Reviewed by JAYASEELAN.K
on
00:31
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
00:31
Rating: 5
ஜூலை-20. சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்..
Reviewed by JAYASEELAN.K
on
00:29
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
00:29
Rating: 5
ஜுலை -19, 1921 கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் ரோசலின் சுஸ்மன் யாலோ பிறந்த தினம். இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்.
Reviewed by JAYASEELAN.K
on
00:44
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
00:44
Rating: 5
ஜுலை -19, 1846 நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்த தினம்.இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
00:42
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
00:42
Rating: 5
ஜுலை -18, 1931 உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர், ஜெர்மன் நோயியலாளர், வானவியலாளர், ஆஸ்கர் மின்கோவஸ்கி நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
04:37
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:37
Rating: 5
ஜுலை -18, 1853 கதிர்வீச்சில் மின்காந்தத அலைகளின் தாக்கங்கள் ஆய்விற்காக நோபல் பரிசு வென்ற, என்ட்ரிக் லொரன்சு பிறந்த தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்,
Reviewed by JAYASEELAN.K
on
04:35
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:35
Rating: 5
