Breaking

ஜூலை-29. International Tiger Day பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் பற்றி அறிவோம்:-


இன்று:- ஜூலை-29.

International Tiger Day
பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள்:-

புலிவளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29 இல் கொண்டாடப்படும் நாளாகும்.

இந்நாள் 2010 இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.

இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

No comments:

Powered by Blogger.