Breaking

தங்கம் ஏன் கறுப்பதில்லை என்று தெரிந்துகொள்ளுவோமா..

தங்கம் ஏன் கறுப்பதில்லை?

  தங்கம் எந்தப் பொருளுடனும் எளிதில் வேதிவினை புரிவதில்லை. 

நிலத்திலிருந்து வெட்டி எடுப்பதிலும் தனிப் பொருளாக தங்கம் நிறையக் கிடைக்கிறது.

    👉 வெள்ளி,செம்பு முதலியவற்றுடன் கலந்துள்ள தங்கத்தையும் எளிதில் பிரித்தெடுக்க முடியும். 

தங்கமானது மஞ்சளான பொன்நிறத்தில் பளபளக்கும் ஓர் உலோகமாகும். 

இது நீர்,காற்று ஆகியவற்றுடன் வேதிவினை புரியாமல் இருப்பதால் கறுப்பதில்லை.

No comments:

Powered by Blogger.