Breaking

ஒற்றை தலைவலி குணமாக உணவுகள் மற்றும் சில பாட்டி வைத்தியமுறைகள்:





ஒற்றை தலைவலி குணமாக உணவுகள்:

ஒற்றை தலைவலி குணமாக மக்னீசியம் சத்துகள் அதிகமுள்ள கீரைகள், ஒமேகா 3, ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள மீன் உணவுகள், தானியங்கள் மற்றும் திணை, உணவில் அதிகம் இஞ்சி சேர்க்கவும், பால், காபி, பிராயிலர் கோழி மற்றும் ஆளி விதைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


ஒற்றை தலைவலி குணமாக எலுமிச்சை தோலை நன்கு காயவைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் ஒற்றை தலைவலி குறைய ஆரம்பிக்கும்.

ஒற்றை தலைவலி நீங்க குளிர்ந்த நீரை துணியில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின்பு கை மற்றும் கால் இரண்டையும் வெண்ணீரில் விடவும் இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றை தலைவலி குறைய  ஆரம்பிக்கும்.

ஒற்றை தலைவலி குணமாக தூங்குவதற்கு முன் மிதமான வெண்ணீரில் தலைக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் ஒற்றை தலைவலி குணமாகும்.

ஒற்றை தலைவலி குணமாக ஒரு சிறந்த வைத்தியம் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் முறையே.
எனவே ஒற்றை தலைவலி பிரச்சனை உள்ளவர்கள், ஒற்றை தலைவலி நீங்க உச்சந்தலையில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் ஒற்றை தலைவலி பிச்சனைகள் பூரணமாக குணமாகும்.

வெண்ணீரில் குளியல்:


ஒற்றை தலைவலி குணமாக இது ஒரு சிறந்த முறை வெண்ணீரில் குளிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும் மற்றும் ஒற்றை தலைவலியை விரட்ட மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

லாவெண்டர் எண்ணெய்:

 குளியல் நீரில் கொஞ்சம் லாவெண்டர் எண்ணெயை கலந்து சிறிது நேரம் அந்த நீரை நன்கு சுவாசிக்கவும், இந்த வாசனையை சுவாசிப்பதால்  தலைவலி குணமாகிறது.
இந்த வாசனை திராவியம் பிடிக்காதவர்கள், வெண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒற்றை தலைவலி குணமாகிறது.

ஐஸ் கட்டி ஒத்திடம்:

ஒற்றை தலைவலி நீங்க  ஐஸ் கட்டியை கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் தலைவலி குணமாகும்

No comments:

Powered by Blogger.