தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
___________________________________
*பால்:பொருட்பால்*
*இயல்: நட்பியல்*
*அதிகாரம்; 082*
*(தீ நட்பு)*
*குறள் எண்:0814* __________________________________
🐎🐎🏇🐎🏇🐎🏇🐎🏇🐎🐎🏇
___________________________________
*அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்*
*தமரின் தனிமை தலை.*
__________________________________
*போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்*.
*Translation:*
*Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.*
___________________________________
*அ.ஷாஜஹான்*
*பட்டதாரி ஆசிரியர்*
*திண்டுக்கல் மாவட்டம்*
_________________________________


No comments: