Breaking

தினமும் ஒரு குறள்.........
நாள்:23.09.2019:
( திங்கள் கிழமை)
_______________________________
அறத்துப்பால் (VIRTUE)
___________
இயல்: துறவறவியல்
(ASCETIC VIRTUE)
______________________
அதிகாரம்: 27
(தவம்).
(PENANCE)
_________________________
குறள் எண்:0265
_________________________________
வேண்டிய வேண்டியாங்
கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
________________________________
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால், செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

 Translation:

Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)
______________________________

No comments:

Powered by Blogger.