அக்டோபர் -27.... உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம்.
இன்று சிறப்பு நாள்:-
அக்டோபர் -27....
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம்.
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் -27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது.
ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
🎥 தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆடியோ சங்கங்கள்,தொலைக்காட்சி,வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.


No comments: