அக்டோபர்- 27.. காலாட்படை தினம்:
இன்று சிறப்பு நாள்:- அக்டோபர்- 27..
காலாட்படை தினம்:
1947, அக்டோபர்- 27ல் காலாட்படையினர் காஷ்மீர் -ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர்.
காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் ஆண்டுதோறும், இன்று ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் அந்த போரில், மெட்ராஸ், 1ம் படைப்பிரிவினர் கடுமையாக போரிட்டனர். தொடர்ந்து, 2, 4 ஆகிய படைப்பிரிவினர் கலந்து கொண்டு பள்ளத்தாக்கை கைப்பற்ற உதவி புரிந்தனர். காலாட்படையினரின் கடும் போராட்டத்தால் மட்டுமே, வெற்றி பெற முடிந்தது.


No comments: