தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்: பொருட்பால்
இயல்:நட்பியல்
அதிகாரம்; மருந்து 095
குறள் எண்:0942
_________________________________
_______________________________
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
_________________________________
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
Translation:
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
________________________________
_________________________


No comments: