Breaking

தினம் ஒரு திருக்குற

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்: அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்; அறன்வலியுறுத்தல் 004
குறள் எண்:0034
_________________________________
_______________________________
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன்
ஆகுல நீர பிற..
______________________________

மு.வ உரை

ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும் அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

Translation:

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.
______________________________
_________________________

No comments:

Powered by Blogger.