தினம் ஒரு திருக்குறள் அறிவோம்.... _________________________
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்....
_________________________
பால்: பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 048 (வலியறிதல்)
குறள் எண்:0475 _________________________________
_______________________________
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
___________________________________
மு.வ உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
Translation:
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
____________________________________
_________________________


No comments: