Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்... _________________________



தினம் ஒரு திருக்குறள் அறிவோம்...
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்; 002 (வான்சிறப்பு)
குறள் எண்:014
_________________________________
_______________________________
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
_______________________________
மு.வ உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

Translation:

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
________________________________
_________________________

No comments:

Powered by Blogger.