Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்


தினமும் ஒரு குறள்
_________________________
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்; நல்குரவு 105
குறள் எண்:1047
_________________________________

_______________________________
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
_______________________________
மு.வ உரை:

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால்,  பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

Translation:

He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.
______________________________

_________________________

No comments:

Powered by Blogger.