நவம்பர் -09. சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்
இன்று சிறப்பு நாள்:- நவம்பர் -09.
சர்வதேச கின்னஸ் உலக சாதனைகள் தினம்:-
கின்னஸ் பிரிவெரி என்பவர் உலக சாதனைகளைத் தொகுத்து 1954 ஆம் ஆண்டில் முதன்முதலாக கின்னஸ் புத்தகத்தை வெளியிட்டார்.
உலக சாதனை புரிபவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
முதன்முதலாக கின்னஸ் தினம் 2005 ஆம் ஆண்டு, நவம்பர்-09 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.
கின்னஸ் சாதனைகளைத் தொகுத்து இத்தினத்தின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது.
No comments: