Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 044
(குற்றங்கடிதல்)
குறள் எண்:0431 _________________________________

____________________________
செருக்கும்  சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கம் பெருமித நீர்த்து.
___________________________________
மு.வ உரை:

செருக்கும், சினமும்,  காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்  மேம்பாடு உடையதாகும்.

Translation:

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

                      
__________________________________
_________________________

No comments:

Powered by Blogger.