Home
NOVEMBER
நவம்பர்-16. டெ'ஆலம்பர்ட் தேர்வு விதி, டெ'ஆலம்பர்ட் விசை வகுத்தவர்- ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert) பிறந்த தினம்.
நவம்பர்-16. டெ'ஆலம்பர்ட் தேர்வு விதி, டெ'ஆலம்பர்ட் விசை வகுத்தவர்- ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert) பிறந்த தினம்.
08:38
Read
இன்று பிறந்த நாள்:- நவம்பர்-16.
டெ'ஆலம்பர்ட் தேர்வு விதி,
டெ'ஆலம்பர்ட் விசை வகுத்தவர்-
ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert) பிறந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர்- 16, 1717 ஆம் ஆண்டு
பாரிசில் பிறந்தார். தனது கல்வியை ஒரு தனியார் பள்ளியில் பயின்றார். பிறகு
கோலி மசாரின்
கல்லூரியில் தத்துவம், சட்டம், மற்றும் கலைகள் படித்தார், 1735 இல் பாகாலௌரெட்டட் கலைகளில் பட்டம் பெற்றார்.
2 ஆண்டுகள் சட்டப் பள்ளியில் பயின்ற பிறகு 1738 இல் அட்வகேட் பட்டம் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
டெ'ஆலம்பர்ட் தேர்வு விதி,
டெ'ஆலம்பர்ட் விசை,
டெ'ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம்,
டெ'ஆலம்பர்ட் சமன்பாடு,
டெ'ஆலம்பர்ட் செயலி,
டெ'ஆலம்பர்ட் முரண்பாடு,
டெ'ஆலம்பர்ட் விதி,
டெ'ஆலம்பர்ட் முறைமை,
டெ'ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D'Alembert–Euler condition),
டிடெரொட் மற்றும் டெ'ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d'Alembert),
காஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations),
பாய்ம இயக்கவியல்
பிரெஞ்சு கலைக்களஞ்சியம்(Encyclopédie),
முப்பொருள் புதிர் (Three-body problem) போன்றவை இவரது பெயரிலே வழங்கப்படுகிறது.
பணிகள்:-
1759-ஆம் ஆண்டுவரை
பிரெஞ்சு கலைக்களஞ்சியத்தின் துணை தொகுப்பாசிரியராக இருந்தார்.
விருதுகள்:-
அரச கழகத்தின்
உறுப்பினர் பதவி,
பிரெஞ்சு கழக உறுப்பினர் பதவி வகித்தார்.
இறப்பு:-
கணிதவியல்,
எந்திரவியல்,
இயற்பியல்,
தத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய இவர்,
அக்டோபர்-29 1783 ஆம் ஆண்டு,
பாரிசில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டெ'ஆலம்பர்ட் சூத்திரம் இவர்
பெயராலேயே வழங்கப்படுகிறது.
அலைச் சமன்பாடும் சில இடங்களில் டெ'ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.
நவம்பர்-16. டெ'ஆலம்பர்ட் தேர்வு விதி, டெ'ஆலம்பர்ட் விசை வகுத்தவர்- ழான்-பாப்டிஸ்ட் லி ராண்ட் தெ'ஆலம்பர்ட் (Jean-Baptiste le Rond d'Alembert) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:38
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:38
Rating: 5
Tags :
NOVEMBER


No comments: