Breaking

பூமியின் வளி மண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக் கிறார்கள்..

பூமியின் வளி மண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக் கிறார்கள்..

விண்வெளி வீரர்கள் தங்களது விண்வெளி பயணத்தின் போது ஆக்சிஜன் நிரம்பிய உருளைகளை எடுத்து செல்கிறார்கள்.

விண்வெளியில் காற்று இல்லை, ஆகையால் உறைகளில் அடைத்து வைக்கப்பட்ட காற்றை அவர்கள் சுவாசிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்..

No comments:

Powered by Blogger.