மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்துவிடுகிறது ஏன்...
மீன்கள் செவுள்கள் மூலம் நீரில் கரைந்துள்ள காற்றை பிரித்தெடுக்கும் தன்மை கொண்டவை. அவற்றால் வளிமண்டலத்தில் உள்ள காற்று நேரடியாக உறிஞ்ச முடியாது. எனவே மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் சுவாசிக்க முடியாமல் அது இறந்துவிடுகிறது..
No comments: